SC--EPI 4

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Hanza

Member
Aug 3, 2024
29
-24
18
வணக்கம் டியர்ஸ்,

எபிக்கு லைக், காமேண்ட் போடும் அனைவருக்கும் நன்றி. போன எபில ஏன் கதவ தட்டிட்டு உள்ள போறான்னு கேட்டேன். மோஸ்ட்லி இது போல பூட்டி இருக்கற கதவைத் திறக்கறப்ப சவுண்ட் குடுத்து, நாங்க வரோம்னு அங்கிருக்கிற, அல்லது இல்லாம இருக்கற கண்ணுக்குப் புலப்படாத ஜீவன்களுக்கு தெரிவிக்கனுமாம். அதுவும் சரி ஆள் வந்துட்டாங்க, நாம கிளம்பிடுவோம்னு வெளியாகிடுமாம். இது நான் கேள்விப்பட்டது! இப்ப வரைக்கும் செஞ்சுட்டும் வரேன். இது அவங்கவங்க நம்பிக்கையைப் பொறுத்து டியர்ஸ்! இங்க மலாய்க்காரங்க அப்படி செய்யறது சகஜமான ஒன்னு.

View attachment 1305

போட்டோல டான்ஸ் பொசிஷன் மாத்திருக்கேன்! தெரியுதா?

SC--Part 1

SC--Part 2
ஆமா அக்கா... நாங்களும் அப்படி செய்யுறது... 'ஸலாம்' சொல்லிட்டு போறது வீட்டில யாரும் இல்லையெண்டாலும்...
மலக்குகள் (தேவதூதர்கள்) இருப்பாங்க என்ற நம்பிக்கை.
 

Hanza

Member
Aug 3, 2024
29
-24
18
அடடடடா...
Wrong number ஆல என்னமா ஒரு வினோத friendship உருவாகி இருக்கு... 🤣🤣🤣

அவ தெரியாம எதையோ உள்ள இறக்கி இருக்கணும்... அதான் அவன் தோளில் தொற்றிட்டு வர்றாள் போல 🤣🤣🤣
 
  • Love
Reactions: VanishaAdmin

aandal

New member
Jun 12, 2026
4
-2
3
ஊர்வசி.. ச்ச ஊர்மி புன்னியத்துல ஒரு நல்ல நட்பு 😍 இவன் தான் அந்த பாட்கேஸ்ட் பரதேசியோ??? இன்டிரஸ்டிங் எபி க்கா 😍
 
  • Love
Reactions: VanishaAdmin

Thani

Active member
Nov 27, 2025
78
-61
43
என்னாச்சு ஊர்மிக்கு மயக்கம் போட்டு விழுந்து விட்டாளா..?