SC--EPI 4

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
582
-2,709
93
வணக்கம் டியர்ஸ்,

எபிக்கு லைக், காமேண்ட் போடும் அனைவருக்கும் நன்றி. போன எபில ஏன் கதவ தட்டிட்டு உள்ள போறான்னு கேட்டேன். மோஸ்ட்லி இது போல பூட்டி இருக்கற கதவைத் திறக்கறப்ப சவுண்ட் குடுத்து, நாங்க வரோம்னு அங்கிருக்கிற, அல்லது இல்லாம இருக்கற கண்ணுக்குப் புலப்படாத ஜீவன்களுக்கு தெரிவிக்கனுமாம். அதுவும் சரி ஆள் வந்துட்டாங்க, நாம கிளம்பிடுவோம்னு வெளியாகிடுமாம். இது நான் கேள்விப்பட்டது! இப்ப வரைக்கும் செஞ்சுட்டும் வரேன். இது அவங்கவங்க நம்பிக்கையைப் பொறுத்து டியர்ஸ்! இங்க மலாய்க்காரங்க அப்படி செய்யறது சகஜமான ஒன்னு.

View attachment 1305

போட்டோல டான்ஸ் பொசிஷன் மாத்திருக்கேன்! தெரியுதா?

SC--Part 1

SC--Part 2
 

Author: VanishaAdmin
Article Title: SC--EPI 4
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Chitra ganesan

Active member
Aug 3, 2024
70
-42
43
என்னாது தோளில் தொற்றியபடி வந்தாளா?என்ன ஆச்சு மயக்கம் போட்டுட்டாளா?உடம்பு சரியில்லாம போய்ட்டுதா?🤔
 
Aug 3, 2024
50
-6
43
அதான் எங்களுக்கு தெரியுமே..😍

மோதல்ல ஆரம்பிச்சா... 😈 வேற எங்க முட்டும்🤪
 
  • Haha
Reactions: VanishaAdmin

kalai karthi

Member
Aug 3, 2024
31
-27
18
விஷ்ணு போன் நட்பு மெட்ராஸ் மொழி சூப்பர்.
வணக்கம் டியர்ஸ்,

எபிக்கு லைக், காமேண்ட் போடும் அனைவருக்கும் நன்றி. போன எபில ஏன் கதவ தட்டிட்டு உள்ள போறான்னு கேட்டேன். மோஸ்ட்லி இது போல பூட்டி இருக்கற கதவைத் திறக்கறப்ப சவுண்ட் குடுத்து, நாங்க வரோம்னு அங்கிருக்கிற, அல்லது இல்லாம இருக்கற கண்ணுக்குப் புலப்படாத ஜீவன்களுக்கு தெரிவிக்கனுமாம். அதுவும் சரி ஆள் வந்துட்டாங்க, நாம கிளம்பிடுவோம்னு வெளியாகிடுமாம். இது நான் கேள்விப்பட்டது! இப்ப வரைக்கும் செஞ்சுட்டும் வரேன். இது அவங்கவங்க நம்பிக்கையைப் பொறுத்து டியர்ஸ்! இங்க மலாய்க்காரங்க அப்படி செய்யறது சகஜமான ஒன்னு.

View attachment 1305

போட்டோல டான்ஸ் பொசிஷன் மாத்திருக்கேன்! தெரியுதா?

SC--Part 1

SC--Part 2

ஊர்மிளா புரிந்து கொண்டது சூப்பர்.
 
  • Love
Reactions: VanishaAdmin
Jun 2, 2026
9
0
18
அவன் பெயர் விஷ்ணுவா விஷவாவா. பெயர் மாத்திட்டீங்களா இல்லை விஷ்வ birthday பாயா
 
  • Love
Reactions: VanishaAdmin

Srd.Rathi

Active member
Aug 3, 2024
61
-53
28
என்ன தம்பி ஓட விட்டு அவ காலை உடைச்சிட்டிய.... நீயெல்லாம் அவள தோளில போட்டு தூக்கி வைத்து வர அளவுக்கு நல்லவன் இல்லையே😏😏😏😏
 
  • Haha
Reactions: VanishaAdmin

Ananthi Jai

Active member
Dec 28, 2024
67
-58
43
Vishnu or Vishva kulabama Iruku.. Ivan birthday boy illaya apo... Velai Neram nu varudhu.. apo birthday time la ivanuku ena velai🤔 Ivan vera ya🤷

Different friendship.. nalla Iruku...

Keezha vilundhuttala...
 
  • Love
Reactions: VanishaAdmin

CRVS2797

Active member
Aug 4, 2024
63
-90
43
சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா..!!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 4)

அடப்பாவி ! அன்னைக்கு பண்ணதுக்கா இன்னைக்கு பழி வாங்குறே விஷ்ணு...? இதெல்லாம் ரொம்ப ஓவர்.
நீ அழகன்னா உன்னை எல்லாருக்கும் பிடிக்கணும்ன்னு
இல்லையே...? தவிர, ஊர்மிளா மனசுக்குள்ள என்ன ஊறுதோ
யாருக்கு தெரியும்..? கல்யாணம் வேண்டாம், குழந்தை குட்டி வேண்டாம், ஏன் குடும்பமே வேணாம்ன்னுத்தானே அந்த புள்ளை சுத்திட்டிருக்கு. அது மனசுல என்ன குறையோ..?

ஆனா, அவளாலத்தானே உனக்கொரு மஜா ஃப்ரெண்ட்ஷிப் கிடைச்சிருக்கு.
அவன் கூட நீயும் தானே அடிக்கடி ஜாலிலோ ஜிம்கானா
காலிலோ கம்கானான்னு சென்னை தமிழ்ல ரப்ச்சர் பண்ணிக்கிட்டிருக்க. அதுக்காகவாவது ஊர்மிளாக்கு நீ தாங்க்ஸ் சொல்லணும்.
இன்னைக்கு அவுட்டிங் போறச்ச மறக்காம சொல்லிடு என்ன..?

😊😊😊
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin

Mathy

Active member
Aug 4, 2024
36
-47
33
அடேய் 🤣🤣🤣🤣 நல்லா இருக்கே இந்த பிரண்ட்ஷிப் 😂😂😂
ஊர்வசி தான் விஷ்ணுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர் போல 😂

என்னவாகி இருக்கும் தோள்ல தொத்திட்டு வர்றதுக்கு 🤔
 
  • Love
Reactions: VanishaAdmin

sai deepalakshmi

Active member
Dec 2, 2025
43
-51
28
தப்பான நம்பர்ல பேசினேன் கூட நட்பு வச்சிருக்கான்.
இவளை மன்னிக்க மாட்டானா?
இவன் பிறந்த நாள் கொண்டாடிய விஷ்வா இல்லையா?
அழகான பதிவு.
 
  • Love
Reactions: VanishaAdmin

saroja

Active member
Aug 5, 2024
77
-49
43
ராங் நம்பர் நட்பு நம்பரா
😆🤪
என்ன ஆச்சு ஊர்மிளாக்கு
 
  • Love
Reactions: VanishaAdmin