UU--EPI 1

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Jul 31, 2024
571
-2,730
93

Author: VanishaAdmin
Article Title: UU--EPI 1
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
63
-91
43
எனக்கென்னவோ, இந்த சென்னை ஜார்னியிலத் தான் நிவேதாவோட கண்ணாளனை
மீட் பண்ணுவாளோன்னுத் தோணுது.

ஆனால், நிவேதா அப்பா மகள் மேல இம்புட்டு பாசமா இருக்கிறாரே, அந்த பாசத்துக்கு டஃப் கொடுக்க யாராவது வருவாங்களோன்னுத் தோணுது
தட் மீன்ஸ் சோதனை.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 

Prema_writer

New member
Aug 30, 2026
6
0
3
எனக்கென்னவோ, இந்த சென்னை ஜார்னியிலத் தான் நிவேதாவோட கண்ணாளனை
மீட் பண்ணுவாளோன்னுத் தோணுது.

ஆனால், நிவேதா அப்பா மகள் மேல இம்புட்டு பாசமா இருக்கிறாரே, அந்த பாசத்துக்கு டஃப் கொடுக்க யாராவது வருவாங்களோன்னுத் தோணுது
தட் மீன்ஸ் சோதனை.

😀😀😀
CRVS (or) CRVS 2797
நேத்து பேஸ் புக்'ல உங்க கமெண்ட் பார்த்துட்டு... அந்த லாஸ்ட் லைனுக்கு என்ன அர்த்தம்னு புரியாமல் குழம்பினேன். உங்களோட லாகின் நேம்னு இப்போதான் புரியுது.
 

Prema_writer

New member
Aug 30, 2026
6
0
3
😍😍😍

ஹீரோவை இப்படி மட்டும் பாட வச்சுறாதீங்க...☹️☹️

நம்ம பர்வீன் ஃபிரண்ட் சிந்து தானே?
கண்டிப்பா பைத்தியமா அலைய விட மாட்டேன். நம்பி படிங்க. நன்றி! :love:
 
  • Love
Reactions: Sindhu Narayanan