SC--EPI 3

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Jul 31, 2024
571
-2,730
93
வணக்கம் டியர்ஸ்,

போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி.

View attachment 1303

epi song

செம்ம பாட்டு இது! அப்படியே மயக்கி விட்டிரும்!!!!


sleeper bus
View attachment 1304

SC--Part 1
SC--Part 2
 

Author: VanishaAdmin
Article Title: SC--EPI 3
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Aug 3, 2024
47
-8
43
Guide or traveler ஆ வருவான் னு நினைச்சா.🤔 இப்படி வந்து நிக்கிறான்.. 🤣

இப்படி ஊர்மிளா கூட நேரம் செலவழிக்கறதும், ஊர் சுத்தறதும் நல்லா தான்யா இருக்கு.. 👻💃

அதுவும் விதவிதமான சாப்பாடு.. சொல்றதை கேட்கறதே சுவையூறுது 😋😋
 
  • Love
Reactions: VanishaAdmin

Mathy

Active member
Aug 4, 2024
36
-47
33
ஊர்மி பாப்பாவுக்கு பேய் பயம் போல... 🤣🤣🤣

திரும்பவும் அஞ்சு ரவுண்டா... பழி வாங்கிட்டான் சண்டாளா 🤣🤣🤣

இவன் எப்படி இங்க 🤔 அதுவும் ட்ரைனர் ஆ 🧐
 

Chitra ganesan

Active member
Aug 3, 2024
70
-43
43
ட்ரைனரா?அப்ப ஓனர் அவன் இல்லையா?🤔
பூட்டிய காலி ரூமில் பேய் இருக்கும்ன்னு மந்திரம் சொல்லுறா போல..
இன்டெரெஸ்டிங் எபி
 
  • Love
Reactions: VanishaAdmin

CRVS2797

Active member
Aug 4, 2024
63
-91
43
சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா..!!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 3)


அட்... ஊர்மிளா நல்லா வாழறாயான்னுத்தான் சொல்லத் தோணுது.


ஐ திங்க் .. ஊர்மிக்கு பேய், பிசாசுன்னா பயம்ன்னு நினைக்கிறேன். அதானே காசு கட்டாமலேயே எல்லா இடத்துலேயும் ஸ்டே பண்ணும்
அதான், அதை துரத்துரதுக்கு வார்னிங் கொடுத்துட்டு, கொசுறா ஆஞ்சனேயர் ஸ்லோகமும் சொல்லிட்டிருக்கிறாள். ஆனா, ஒண்ணு மட்டும் புரியலை, பேய் தானே மனுசங்களை விரட்டி விடும், ஆனால் இங்கே என்ன ஊர்மி விரட்டி விட்டிட்டிருக்காள்?
அப்படின்னா ஊர்மி அவ்வளவு பெரிய ஆளா ?


நான் இதை எதிர்பார்த்தேன், வியாட்னாம்லத் தான் இந்த பிரின்ஸஸ்ஸோட பிரின்ஸ் இருக்கப்போறான்னு நினைச்சேன்.... அதுவே நடந்திடுச்சு. அவன் சண்டாளனா...? எங்க அதையே இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லு பார்க்கலாம் ஊர்மிளா.


😊😊😊
CRVS (or) CRVS 2797
 

Ananthi Jai

Active member
Dec 28, 2024
68
-57
43
போன எபிலயே கேக்க நினைச்சேன் அது யாரு அந்த பரதேசி... உண்மையா அப்படி யாராவது வீடியோ போடுறாங்கலா 🤔 இல்ல உங்க கைவண்ணம் தானா 🤷

பாத்துட்டானா.. இனி ஒரே குதுகாலம் தான்...🤣

நல்லா சுத்தி காட்டுறிங்க😍
 

sai deepalakshmi

Active member
Dec 2, 2025
43
-51
28
ஆவிக் கூட இவளை பார்த்து பரிதாபப்படும் போல.
ஆனால் அவன் இவளை வச்சு நல்லா செய்ய போகிறான் என்று உறுதியாக நம்பலாம்.
செலவே இல்லாமல் ரைட்டர் ஜி மூலம் வியட்நாம் சுற்றி பார்க்கலாம்.
அழகான பதிவு.
 
  • Love
Reactions: VanishaAdmin

bharathiruja

Member
Apr 5, 2025
23
-1
18
Ivan ennappa sena hotels owner a irupanu paartha trainer a
Ithanai naalku apramum sattunu adaiyalam theriyudhama
Ivalukku room mate illadha dhu bayama vasathi ya
 
  • Love
Reactions: VanishaAdmin

Hanza

Member
Aug 3, 2024
29
-24
18
Ulle poochi vagaigal irukkum endu veliye powa sollurala??? 🤣🤣🤣

Avan ange enna pannuran??? 🤣🤣🤣
 
  • Love
Reactions: VanishaAdmin

Geethazhagan

Active member
Aug 11, 2025
19
-2
28
பேய் பயம் போக ஹனுமன் ஸ்துதியா
போன் நம்பர் மாத்தி கொடுத்ததற்காடா இந்த 5 ரௌண்ட்
 
  • Love
Reactions: VanishaAdmin