SC--EPI 2

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Jul 31, 2024
571
-2,730
93
வணக்கம் டியர்ஸ்,

ரீரன் கதை வீக்கேண்ட் எபி இல்லை. பாப்பா ஸ்கூல் லீவ் இப்போ! சோ சனி, ஞாயிறு இப்படி அப்படித்தான் போகும்! அதான் ரீரன் போடறப்பவே சொல்லிட்டேன்.
நேத்தே வெள்ளி எபியும், இன்னிக்கு எபியும் ரெடியா போட்டு, ஹைட் பண்ணிட்டுத்தான் கிளம்பனேன். ஐ அம் சாரி! லாப்டாப் கூட கைல இல்ல! போன்ல இருந்துதான் போடறேன். கோச்சிக்காதீங்க!!

SC--Part 1

SST--Part 2
 

Author: VanishaAdmin
Article Title: SC--EPI 2
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Aug 3, 2024
47
-8
43
ஓ. ஊர்வசி தான் ஊர்மிளாவா 🤩

அப்போ birthday boy இங்க கட்டாயம் வருவானே😜

செம ஜாலியா இருக்க போகுது👻

ஒரு தொழிலோட நடைமுறைகளை எவ்வளவு அழகா ரசிக்கும்படி சொல்றீங்க, வநிலிங் 🤗
 

CRVS2797

Active member
Aug 4, 2024
63
-91
43
சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா..!!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 2)


அப்படின்னா.. இவ பேரு ஊர்வசி கிடையாது, ஊர்மிளா..
பொய் சொல்லிட்டு ஓடி வந்துட்டாப் போல.


சின்ன சின்ன ஆசைகள் என்கிற மாதிரி இத்தனுன்டு ஆசை மட்டும் தானா ? ஆனா, கல்யாணம் வேணாம், புருசன் வேணாம், பிள்ளை குட்டிகள் வேணாம், குடும்பம் வேணாமா ஏன் ...?


அப்படின்னா, கண்டிப்பா அவ கும்பிடுற ஹனுமன் ஊர்மிளாவுக்கு அவள் கேட்காத வரங்களைத் தான் கொடுப்பாரு
பாருங்களேன். ஏன்னா, அவரு பிரம்சாரிய இருந்தாலும், தன்னோட பக்தை, பக்தன்ங்களை அப்படி சிங்கிளா திரிய விடமாட்டாரு. இவ்வளவு ஏன் அவரு கும்பிடற
ஸ்ரீ ராமச்சந்திரரே சிங்கிள் கிடையாது தானே..? அதே மாதிரித்தான் பிள்ளையாரும், தன்னைச் சுத்தி வலம் வரவங்களை சிங்கிளா வாழ விடமாட்டாரு. கூடிய சீக்கிரம் ஊர்மிளாவுக்கும் அவளுக்கான
பிரின்ஸ் தேடி வரப் போறான் பாருங்களேன்.. இது அந்த
ராம தூத ஹனுமரோட வாக்கு, ஆசிர்வாதம். ஸ்ரீ ராம, ராம, ராமேதி ரமா...!


☺☺☺
CRVS (or) CRVS 2797
 

Akila

New member
Aug 4, 2024
7
-4
3
ரொம்ப interesting start Vanisha madam. Ungala mathiri writers thaan en stress busters eh. உங்களுடைய எழுத்துக்கள் என்னை பலதடவை சாந்தபடுத்திருக்கு. சந்தோக்ஷம், நெகிழ்ச்சி, நம்பிக்கைனு உங்க பேனாவால நீங்க எனக்கு கடத்தின பாசிட்டிவிட்டி அதிகம். Thanks madam!
 
  • Love
Reactions: VanishaAdmin

Chitra ganesan

Active member
Aug 3, 2024
70
-43
43
ஊர்வசி தான் ஊர்மிளாவா😁
ஹோட்டல் விஸ்வாவோடத இருக்குமோ🤔அவன் வருவானோ அவளை தேடி🤔😁
 
  • Love
Reactions: VanishaAdmin

Sindhu Narayanan

Active member
Aug 3, 2024
47
-49
33
😍😍😍

ஹனுமான் மைண்ட் வாய்ஸ்..👇👇
நானே கல்யாணம் பண்ணாம, செவனேன்னு ராமா ராமான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன், என்கிட்ட போய் கேட்டா எப்படி? 🤔🤔 நீங்கள் கேட்டவை..😛😛

View attachment 1302
 

Sindhu Narayanan

Active member
Aug 3, 2024
47
-49
33
😍😍😍

ஹனுமான்கிட்ட கேட்டதுக்கு பதிலா கிருஷ்ணன்கிட்ட கேட்டு இருந்தா, இந்த பாட்டை போட்டு எஸ்கேப் ஆகியிருப்பேன்...🏃🏃

 

bharathiruja

Member
Apr 5, 2025
23
-1
18
en thaniya irukkanum?
Familya irukradhu na en verupu? ava thaniyave valarndha dhu nala ya?
Adhu dhaan yaar koodavum commit aaga pidikalai ya?
Adikadi kedaikaadha sweet nalum friend kooda share panni saapdradhu negilchi
Paradesi yaaru? edhavadhu character a?
VIP ku aduthu hero varuvara?
Romba varusham aagiduche adaiyalam theriyuma ?

YABBA oru episode la evalo questions varudhu
Interesting epi
 
  • Love
Reactions: VanishaAdmin

sai deepalakshmi

Active member
Dec 2, 2025
43
-51
28
பேரைக் கூட மாத்தி சொல்லியிருக்கா.
இவளாவது சேர்ந்தாட வருவாளா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Jun 2, 2026
9
0
18
ஏன் இவ்வளவு விரக்தி. ஏற்கனவே யாருளும் கஷ்டப் பட்டுட்டாளா. இங்க
Vishvaa வந்து அவளை சதோஷப்படுத்தனும்
 
  • Love
Reactions: VanishaAdmin

Ananthi Jai

Active member
Dec 28, 2024
68
-57
43
ஊர்மிளா தான் ஊர்வசி ஆகிட்டா... அப்போ அவ காலேஜ் படிச்சது போல வந்துச்சு.. இப்போ ஜாப் போரா... எவ்ளோ year ஆச்சோ... அவன் இவள இன்னும் தேடிட்டு இருப்பானோ.. இவ ப்ரெண்ட் என்ன ஆனா... கற்பனை ல கூட கல்யாணம் புருசன் வேண்டாமா..🤷🙄 அப்போ fb irukumoa...🤔
 
  • Love
Reactions: VanishaAdmin

aandal

New member
Jun 12, 2026
4
-2
3
எபிசோட் சூப்பர் க்கா 😍 நான் கூட அந்த விஷ்வா தான் அந்த கெஸ்ட் போலனு நினைச்சுட்டேன்‌. அவனோட என்ட்ரி இந்த எபில இல்ல போல்.. வெயிட்டுவோம்😍
 
  • Love
Reactions: VanishaAdmin

Mathy

Active member
Aug 4, 2024
36
-47
33
நைஸ் அப்டேட் 😍😍😍கல்யாணம் குடும்பம் வேணாமா அப்புறம் எங்க ஹீரோ எப்படி என்ட்ரி குடுக்குறதாம் 😂கேட்டதோட சேர்த்து வேணாம்ன்னு சொல்றதையும் குடுப்பாரு ஆஞ்சநேயர் 😇
 
  • Love
Reactions: VanishaAdmin