SC-EPI 1

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
582
-2,711
93
வணக்கம் டியர்ஸ்,

மீண்டும் சந்திக்கறோம். கதைய பத்தி போகிற போக்குல தெரிஞ்சுக்கலாம். இப்ப வாங்க ஆடலாம்!!!!

View attachment 1299

koi fish
View attachment 1300


தலைப்புப் பாடல்

இந்தப் பாட்டுல பியானோ இசை எனக்கு அவ்ளோ பிடிக்கும்! அதுல நயனோட ட்ரெஸ்லாம் அவ்ளோ அழகு!!!




SC--Part 1

SC--Part 2
 

Author: VanishaAdmin
Article Title: SC-EPI 1
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sameer

New member
Jun 19, 2026
5
0
3
Welcome back Vani darling super nankooda partha vudan no kodukirale nu ninachen super interesting unga novel enaku eppovum romba pidikum niraya story eluthunga
 
  • Love
Reactions: VanishaAdmin

CRVS2797

Active member
Aug 4, 2024
63
-90
43
சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா..!!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 1)


அடிப்பாவி மக்கா ! யாரோ பெத்த பிள்ளையோட ஹேப்பி பர்த்டேக்கு ஓசி சாப்பாடு சாப்பிட வந்தாளா இந்த சிண்ட்ரெல்லா...?


அட.. அவன் தான் விஷ்ணுன்னு நினைக்கிறேன். அது சரி, இவ என்ன சிண்ட்ரெல்லா மாதிரியே அப்ஸ்காண்ட் ஆகிட்டாள். அந்த சிண்ட்ரெல்லா ஒத்தை செருப்பை விட்டுட்டுப் போனாள், இந்த சிண்ட்ரெல்லா எதை விட்டுட்டுப் போனாள்.
ஓ.. தன்னோட மெமரீஸை விட்டுட்டுப் அவனை அலைகழிக்க வைக்கப் போறாளோ...?


☺☺☺
CRVS (or) CRVS 2797
 

sai deepalakshmi

Active member
Dec 2, 2025
43
-51
28
அழகான கலகலப்பான சிரிப்புடன் ஆரம்பித்து உள்ளது கதைப் பதிவு.
அடுத்த எபி என்னவோ என்று எதிர்பார்ப்பை அதிகமாக்கி உள்ளது.
 
  • Love
Reactions: VanishaAdmin

saroja

Active member
Aug 5, 2024
77
-49
43
யார் அந்த ஒல்லிபிச்சான்
ஊர்வசி ராங் நம்பரா
 
  • Love
Reactions: VanishaAdmin