லக்கி வீடு - ஒரு மாதம் பிரேக் எடுக்க போறேன்

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
36
2
93
ஹாய் மக்களே . .

லக்கி வீடு எனக்கு வந்த ஒரு அழகான கனவு . திடீரென்று ஏகப்பட்ட விஷயங்கள் ஒரே நேரத்தில் வந்திடுச்சு . சமாளிக்க முடியலை . . அதனால இந்த கனவை அவசரப்பட்டு கெடுக்க வேணாம்னு கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கிறேன் . ஒரே ஒரு மாதம் பிரேக் எடுத்துட்டு வர்றேன் . வரும் போது அநேகமா கதையை முடிச்சிட்டு தான் வருவேன் . author ஐ மன்னித்து கொஞ்சம் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . செப்டெம்பர் 15 அல்லது அதற்கு முன் உங்களை சந்திக்கிறேன் .

நன்றி
 

Author: Ush
Article Title: லக்கி வீடு - ஒரு மாதம் பிரேக் எடுக்க போறேன்
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Aug 3, 2024
50
-6
43
அட, முழு கதையோட வர போறீங்களா 👌
அப்போ சூப்பர் தான் 💃
வாங்க வாங்க உங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு நிதானமா வாங்க🤗
அப்போ தான் கிடைக்கும் fun & laughter 🎉 🎊 🥳
 
  • Like
Reactions: yaazh