இரயில் பயணங்கள்!

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

lakkuCPT

New member
May 24, 2026
20
0
3
இயற்கையின் வண்ணங்களும்,
மனிதனின் எண்ணங்களும் .‌ .
இணையா இருப்புப் பாதை,
இணைத்த இதயங்கள் ஏராளம்!
பனித்த விழிகளுடன்
கனத்ததும் அதிகமே!!
இங்கே ஏற்றி,
அங்கே இறக்கி,
நடுவில் வந்தவர்
நெடுந்தூரந்தொடரவும்,
தொடர்ந்து வந்தவர்
நடுவில் இறங்குவதும்,
இரயில் பயணத்தில் மட்டுமா?
வாழ்க்கைப் பயணத்திலுமே . .
அட!
என்ன தான் வாழ்க்கை?
எண்ணந்தான் வாழ்க்கை!!
வாழ்ந்துதான் பார்ப்போமே!!!
 

Author: lakkuCPT
Article Title: இரயில் பயணங்கள்!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ramanor

New member
Jun 4, 2026
6
0
3
இயற்கையின் வண்ணங்களும்,
மனிதனின் எண்ணங்களும் .‌ .
இணையா இருப்புப் பாதை,
இணைத்த இதயங்கள் ஏராளம்!
பனித்த விழிகளுடன்
கனத்ததும் அதிகமே!!
இங்கே ஏற்றி,
அங்கே இறக்கி,
நடுவில் வந்தவர்
நெடுந்தூரந்தொடரவும்,
தொடர்ந்து வந்தவர்
நடுவில் இறங்குவதும்,
இரயில் பயணத்தில் மட்டுமா?
வாழ்க்கைப் பயணத்திலுமே . .
அட!
என்ன தான் வாழ்க்கை?
எண்ணந்தான் வாழ்க்கை!!
வாழ்ந்துதான் பார்ப்போமே!!!
அருமை