SC-EPI 1

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

kothai suresh

Active member
Aug 3, 2024
79
-50
43
அடிப்பாவி நம்பர மாத்தி குடுத்துட்டியா?🤪🤪🤪🤪
இவன் தான் பர்த்டே பேபியோ?
 

Mathy

Active member
Aug 4, 2024
36
-47
33
சூப்பர் ஸ்டார்ட் 🤩🤩
நெடுமரம் தான் பர்த்டே பாய் ஆ.... 🙂
கேடி செம பல்பு குடுத்துட்டு எஸ்கேப் ஆகிட்டா 😂😂😂
 

Nirmala senthilKumar

Active member
Aug 17, 2024
83
-155
43
வணக்கம் டியர்ஸ்,

மீண்டும் சந்திக்கறோம். கதைய பத்தி போகிற போக்குல தெரிஞ்சுக்கலாம். இப்ப வாங்க ஆடலாம்!!!!

View attachment 1299

koi fish
View attachment 1300


தலைப்புப் பாடல்

இந்தப் பாட்டுல பியானோ இசை எனக்கு அவ்ளோ பிடிக்கும்! அதுல நயனோட ட்ரெஸ்லாம் அவ்ளோ அழகு!!!




SC--Part 1

SC--Part 2
Nirmala vandhachu 😍 😍 😍
 

Hanza

Member
Aug 3, 2024
29
-24
18
Ava udanadiya number kudukkum podhe ninaichen… thappana number than kudukkura endu 🤣🤣🤣 peyar kooda Oorvasi ah irukkathu
 

Geethazhagan

Active member
Aug 11, 2025
19
-2
28
படித்து முடிக்கும் போது ஒரே சிரிப்பு தான்
Best wishes for this new story :love: :love: :love: :love:
ஒரு சின்ன request ma Nishling இங்க நீங்க புது கதையுடன் வந்திருக்கீங்க
அங்க rerun மட்டுமே படிச்சுட்டு இருக்கேன் அங்கையும் ஒரு announcement
கொடுத்தால் நல்லா இருக்கும்
@VanishaAdmin
 

Thani

Active member
Nov 27, 2025
78
-61
43
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்❤️
பிறந்த நாள் பையனை தெரியுமா ஊர்வசி😀 அவனுடன் தான் பேசினாள் என்று கூட தெரியாது,
ஹீரோக்கு வந்த சோதனை😂
என்னங்கடா யோசிக்காம தொலைபேசி நம்பரை கொடுக்கிறாளே என்று பாத்தேன் ஆனால் இவள் எமகாதக கில்லாடி
நிஐமா நீ பிழைத்துக்கொள்வாயாம்மா😀
அடி பொலி எபி ஜி❤️