மசால்வடை-2

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

lakkuCPT

New member
May 24, 2026
20
0
3
சுட சுட வந்ததென்ன?
மசால்வடையே!
சுவையாகவும்
இருந்ததென்ன?
மசால்வடையே!
நேற்றைய முயற்சி!
இன்றைய வெற்றி!!
நாளையும் தொடரும்,
நம் வாழ்க்கை,
நம் கையில்!!
இறையருள்
உடன்வரின்
இன்னுமுண்டோ?,
தடங்கல்கள்
நம் வாழ்வில்!!
முயற்சிப்போம்!
முன்னேறுவோம்!!
 

Author: lakkuCPT
Article Title: மசால்வடை-2
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.