வாழ்க்கைப் புத்தகம்,
வழங்கும் பாடம்,
நித்தம்! நித்தம்!
நேற்றையப் பக்கங்களை
நினைத்துப் பார்த்தால்
நல்லதாய் நாலு
நடந்திருக்கும்!
நெருடலாய் சிலது
நகர்ந்திருக்கும்!
இன்றையப் பக்கம்,
இன்னுமோர் வாய்ப்பு!
அரிய வாய்ப்பு!
தவறுகள் தவிர்க்க,
தக்கன முன்னெடுக்க!
எப்படி எதிர்கொள்கிறோம்,
என்பதிலிருக்கு ஏற்றம்!
வாழ்ந்துதான் பார்ப்போமே!
நம்பிக்கையுடனே!
நாளையப் பக்கமும்
நிச்சயமுண்டென!
இறையருள் துணை
வருகையில்
உறைந்துப் போகவா
வாழ்க்கை?
உடைந்துப் போகவா
வாழ்க்கை?
வெற்றிக்கொள்ளவே வாழ்வு!
Life inks
Lessons, many!
Recalling the past,
Rejoiced some,
Regretting a few . . .
Today presents
Afresh choice,
Can't ignore!
Careful steps,
Through learnt lessons!
Continuing further,
To reach farther!
Divinity ensures,
Safe Journey!
Promising Future
Awaits surely!
Leaving the hurdles,
Hoping to hop,
Forward!
March Forward!!
வழங்கும் பாடம்,
நித்தம்! நித்தம்!
நேற்றையப் பக்கங்களை
நினைத்துப் பார்த்தால்
நல்லதாய் நாலு
நடந்திருக்கும்!
நெருடலாய் சிலது
நகர்ந்திருக்கும்!
இன்றையப் பக்கம்,
இன்னுமோர் வாய்ப்பு!
அரிய வாய்ப்பு!
தவறுகள் தவிர்க்க,
தக்கன முன்னெடுக்க!
எப்படி எதிர்கொள்கிறோம்,
என்பதிலிருக்கு ஏற்றம்!
வாழ்ந்துதான் பார்ப்போமே!
நம்பிக்கையுடனே!
நாளையப் பக்கமும்
நிச்சயமுண்டென!
இறையருள் துணை
வருகையில்
உறைந்துப் போகவா
வாழ்க்கை?
உடைந்துப் போகவா
வாழ்க்கை?
வெற்றிக்கொள்ளவே வாழ்வு!
Life inks
Lessons, many!
Recalling the past,
Rejoiced some,
Regretting a few . . .
Today presents
Afresh choice,
Can't ignore!
Careful steps,
Through learnt lessons!
Continuing further,
To reach farther!
Divinity ensures,
Safe Journey!
Promising Future
Awaits surely!
Leaving the hurdles,
Hoping to hop,
Forward!
March Forward!!
Author: lakkuCPT
Article Title: இன்றையப் பக்கம்!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: இன்றையப் பக்கம்!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.