Super epi 💖💖💖💖
ஆக்ஷன், அதிரடி, விறுவிறுப்பு, நெகிழ்ச்சின்னு பல திருப்பங்களோட கல்யாணம் முடிஞ்சுடுச்சு 🤩🤩🤩
வர்ணி பயங்கர சைட்டா இருக்கே 🤪🤪 அது கூட பரவாயில்லை கடனேன்னு வந்தவனை டிரஸ் கோட்ல வர சொன்ன பார்த்தியா உனக்கு தில்லு ஜாஸ்தி தான் 🤣🤣🤣
குடும்பமா நின்னு வேற போட்டோ 🥰
கடைசில சாஹி கையெழுத்து போட்டு...