SC--EPI 6

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
587
-2,638
93
வணக்கம் டியர்ஸ்,

எப்போ ஆன்கோயிங் எழுதனாலும், விதி வச்சி செஞ்சிடுது! சைட் போனதுல, என்னால எழுதவே முடியல! என்னமோ மன அழுத்தம். domain, server, dns, அது இதுன்னு புரியாத பாசைலாம் கேட்டு, சேட் ஜி.பி.டி காலுல விழுந்து கிடந்ததுல, என்னோட ரோமெண்டிக் சைட் பாய் போட்டுப் படுத்துக்கிச்சு! அதை தூசி தட்டி எழுப்பி உக்கார வச்சிருக்கேன்! நெஜமா அது ஈசியா இருக்கல :) எனக்காக காத்திருந்ததுக்கு ரொம்ப நன்றி டியர்ஸ்.

இதோ அடுத்த எபி.

763249184_1354170822943564_6096350975930654805_n.jpg


Pho soup
B5BCDEC7-EAFB-409B-8034-00EF00715186.png


SC--Part 1

SC--Part 2
 

Author: VanishaAdmin
Article Title: SC--EPI 6
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Aug 3, 2024
60
7
43
எவ்வளவு பெரிய விஷயம் நீங்க செய்தது, நிஷ்லிங் 🤩
பாராட்டுக்களும், வாழ்த்துகளும் ❤️

எங்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த முன்னோடியாக இருக்கீங்க நீங்க 👌🤝 👏
 
  • Love
Reactions: VanishaAdmin

CRVS2797

Active member
Aug 4, 2024
64
-89
43
அடிப்பாவி..! விஷ்ணுவை பார்த்தால் பெட் ஷேர் பண்ண கூப்பிடறவன் மாதிரியாத் தெரியுது,..? லைஃப் ஷேர் பண்ண கூப்பிடறவன் மாதிரித்தானே தெரியுது.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin