SC--EPI 5

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
582
-2,709
93
வணக்கம் டியர்ஸ்,

போன எபிக்கு லைக் அண்ட் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி!!!

View attachment 1312
Buggy
View attachment 1313
snake wine
View attachment 1314
ஓரளவுக்கு இப்படி இருக்கும். ஆனா அவ போட்டிருந்தது பாவாடை இன்னும் விரிஞ்சு இருக்கும்.
View attachment 1315


எபி பாடல்






SC--Part 1

SC--Part 2
 

Author: VanishaAdmin
Article Title: SC--EPI 5
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
63
-90
43
சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா..!!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 5)


அடப்பாவி தேஜா ! நிசமாவே லவ்வுன்னு சுத்தறானோன்னு நினைச்சால், இப்படி வில்லங்கமா பேசி வைச்சிருக்கியே... உன்னை எதாலா அடிச்சால் தகும்.. ?
ஊர்மி உன் கிட்ட இவ்வளவு நேரம் நின்னு பேசறதே அதிகம்.
போடா, போடா.. டுபாக்கூர் பார்ட்டி. உன் மூஞ்சிக்கெல்லாம் ஊர்மிளா கேட்குதா...? அப்பாடா..! போயிட்டானா, போய் தொலையட்டும், அந்த மட்டுக்கு இவனுக்கு கொஞ்சமா ரோசமாச்சும் இருக்கு.


'உன்னை நான் பார்க்கும் போது, விண்ணை நீ பார்க்கிறாயே...
விண்ணை நான் பார்க்கும் போது... என்னை நீ பார்க்கிறாயே..' என்கிற மாதிரியே விஷ்ணு லூட்டி அடிக்கிறானோ..?


அட.. கட்டையில போறவனே !
உன்னை எனக்குப் பிடிக்கலைன்னு சொன்னதுக்கா.. அந்த தேஜூ அருவியில பிடிச்சு தள்ளி விட்டான்...? இதைப் பார்த்துட்டு விஷ்ணு எப்படி அந்த தேஜூவை சும்மா விட்டான்...?
ஒரு வேளை, விஷ்ணுவை ஏதாவது பண்ணியிருந்தால் தான் வைச்சு செய்வானோ...?


😊😊😊
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin

sai deepalakshmi

Active member
Dec 2, 2025
43
-51
28
விஷ்ணு அந்த தேஜா பொறுக்கியை சும்மா விடக்கூடாது.
பாவம் ஊர்மி.
சீக்கிரமே அடுத்த எபி தாங்க.
அழகான கலகலப்பான பதிவு.
 
  • Love
Reactions: VanishaAdmin

kothai suresh

Active member
Aug 3, 2024
79
-50
43
தேஜா கடங்காரா நீ தான் தள்ளி விட்டாயா? விஷ்ணு அவன சும்மாவா விட்ட?
ஸ்னேக் வையின் புதுசா இருக்கு,
 
  • Love
Reactions: VanishaAdmin

Thani

Active member
Nov 27, 2025
78
-61
43
யப்பா விஷ்ணு ..! அவள் இப்போ சந்திரமுகியா மாறி இருக்காள் பாக்கத்தானே போறாய் இப்போ😂
 
Jun 2, 2026
9
0
18
இந்த தேஜா புடிச்சி தள்ளிட்டானே விஷ்ணு சும்மா விடுவானா. ஒன்னு விட்டு ஒரு நாள் எபி கொடுங்க
 
  • Love
Reactions: VanishaAdmin

saroja

Active member
Aug 5, 2024
77
-49
43
இந்த தேஜா நாயி இப்படி
பண்ணிட்டானே
விஷ்ணு எப்படி அடி வாங்குவானோ‌ பாக்கனும்
🤔😄😜
 
  • Love
Reactions: VanishaAdmin