IMTP--EPI 1

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,676
93
வணக்கம் டியர்ஸ்,

இந்தக் கதை 2018 வாக்குல நான் எழுதனது. என்னோட மூனாவது கதை இது. எனக்குப் புகழும், அதே சமயம் பல வசவுகளும் சேர்த்து வாங்கிக் குடுத்தக் கதை!!! ஏஜ் கேப் கதைகள் இப்ப சர்வ சாதாரணமா வருது. படம் கூட வந்து சக்கப்போடு போடுது! அப்போ நான் எழுதறப்ப, அதுவும் 1950ம் காலக் கட்டத்துல என்ன நடந்ததோ, அதைத்தான் எழுதனேன்! அதுக்கே நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன்! ஹஹஹ! ஆனாலும் கதை முடிஞ்சப்ப இதுக்கு கிடைச்ச பாராட்ட மறக்கவே முடியாது! துரைலிங் அண்ட் சுப்பு உங்க மனசுல பதிஞ்சுப் போனதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். படிங்க, ஹேப்பியா இருங்க.

கதை உருவானக் கதை.

புருக்லேண்ட்ஸ் எட்ஸ்டேட்னு ஓர் எஸ்டேட்ல நடக்கறதாத்தான் கதை ப்ளாட் இருக்கும். அதுதான் நான் பிறந்து, ஒன்னாம் வகுப்புப் போற வரைக்கும் வசிச்ச இடம். பாட்டிக் கூட நடந்து போறப்ப, ஒரு பங்களாவ காட்டி, அதுதான் துரை பங்களான்னு சொல்வாங்க! நான் அவர பார்த்தது கூட இல்ல. ஆனா அந்தப் பங்களா என் மனசுல நல்லா பதிஞ்சுடுச்சு போல! அதோட எஸ்டேட்ல நான் பார்த்தது, வாழ்ந்தது எல்லாத்தையும் வச்சு, இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போய் எழுதிருக்கேன் இந்தக் கதைய! இது ஒரு நாஸ்டால்ஜீயா எனக்கு! என்னோட வயசானக் காலத்துல படிக்கறப்ப, ஓ இப்படிலாம் வாழ்ந்துருக்கோம் நாமன்னு நினைவுகள மீட்டிக்க, நான் எழுதுன கதை! இதுல ரெண்டுத் தாரம் வரும். ஏன்னா அப்ப நெறய குடும்பத்துல இப்படித்தான் இருந்தாங்க! எனக்குமே ஒரு தாத்தா, ரெண்டுப் பாட்டி இருந்தாங்க! ரெண்டுப் பேரும் அக்கா, தங்கச்சி. எங்கம்மா சொல்வாங்க விவரம் தெரியற வரைக்கும் அவங்களோட சொந்த அம்மா யாருன்னே அவங்களுக்குத் தெரியாதாம்! ரெண்டுப் பேரையும் அம்மான்னுதான் கூப்பிடுவாங்களாம். இப்படி நான் பார்த்துக், கேட்டுப் பழகினததான் கதையா குடுத்திருக்கேன்! கம், லெட்ஸ் கோ பேக் டூ 1956.

View attachment 1308

தலைப்புப் பாடல்(ப்ரைமரி ஸ்கூல் படிக்கறப்ப, கலை நிகழ்ச்சி நடக்கும்ல, அதுல ஒரு ஆறாம் வகுப்பு அக்கா பாடனாங்க இந்தப் பாட்ட! அது அப்போத்தான் கேட்டேன். மனசுல பச்சக்னு ஒட்டிக்கிச்சு! அப்புறம் கதைக்குத் தலைப்புத் தேடிட்டு இருந்தப்ப, ஹவுஸ் ஓனர் யூ டியூப் பார்த்துட்டு இருந்தாரு! அப்போ இந்தப் பாட்டு வந்தது. சமையல் கட்டுல இருந்த என் காதுல இந்தப் பாட்டு வரி இள மனச தூண்டி விட்டுப் போறவரேன்னு விழுந்தது. உடனே ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.)

epi song

IMTP-Part 1

IMTP-Part 2

மின் புத்தகம் வாங்க

ஆடியோவாக கேட்க

Author: VanishaAdmin
Article Title: IMTP--EPI 1
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ananthi Jai

Active member
Dec 28, 2024
69
-58
43
Enaku pudicha story la ithuvum onnu... Sema ya irukum.. padikka padikka nambalum antha kaalathukullaey poiduvoam... Ellartayum oru innocent irukum... Adichalum thittunalum ellarum pasakaaranga ithula... Poramai, poatti, venam lam yartayum irukadhu... Durai daddy mattum oru rare piece irukum... Adhum namba aalu ila la athan apdi irukaru pola ..

Happy itha padikka porean😁
 
  • Love
Reactions: VanishaAdmin

Gayathri

New member
Jul 22, 2025
6
-3
3
வணக்கம் டியர்ஸ்,

இந்தக் கதை 2018 வாக்குல நான் எழுதனது. என்னோட மூனாவது கதை இது. எனக்குப் புகழும், அதே சமயம் பல வசவுகளும் சேர்த்து வாங்கிக் குடுத்தக் கதை!!! ஏஜ் கேப் கதைகள் இப்ப சர்வ சாதாரணமா வருது. படம் கூட வந்து சக்கப்போடு போடுது! அப்போ நான் எழுதறப்ப, அதுவும் 1950ம் காலக் கட்டத்துல என்ன நடந்ததோ, அதைத்தான் எழுதனேன்! அதுக்கே நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன்! ஹஹஹ! ஆனாலும் கதை முடிஞ்சப்ப இதுக்கு கிடைச்ச பாராட்ட மறக்கவே முடியாது! துரைலிங் அண்ட் சுப்பு உங்க மனசுல பதிஞ்சுப் போனதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். படிங்க, ஹேப்பியா இருங்க.

கதை உருவானக் கதை.

புருக்லேண்ட்ஸ் எட்ஸ்டேட்னு ஓர் எஸ்டேட்ல நடக்கறதாத்தான் கதை ப்ளாட் இருக்கும். அதுதான் நான் பிறந்து, ஒன்னாம் வகுப்புப் போற வரைக்கும் வசிச்ச இடம். பாட்டிக் கூட நடந்து போறப்ப, ஒரு பங்களாவ காட்டி, அதுதான் துரை பங்களான்னு சொல்வாங்க! நான் அவர பார்த்தது கூட இல்ல. ஆனா அந்தப் பங்களா என் மனசுல நல்லா பதிஞ்சுடுச்சு போல! அதோட எஸ்டேட்ல நான் பார்த்தது, வாழ்ந்தது எல்லாத்தையும் வச்சு, இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போய் எழுதிருக்கேன் இந்தக் கதைய! இது ஒரு நாஸ்டால்ஜீயா எனக்கு! என்னோட வயசானக் காலத்துல படிக்கறப்ப, ஓ இப்படிலாம் வாழ்ந்துருக்கோம் நாமன்னு நினைவுகள மீட்டிக்க, நான் எழுதுன கதை! இதுல ரெண்டுத் தாரம் வரும். ஏன்னா அப்ப நெறய குடும்பத்துல இப்படித்தான் இருந்தாங்க! எனக்குமே ஒரு தாத்தா, ரெண்டுப் பாட்டி இருந்தாங்க! ரெண்டுப் பேரும் அக்கா, தங்கச்சி. எங்கம்மா சொல்வாங்க விவரம் தெரியற வரைக்கும் அவங்களோட சொந்த அம்மா யாருன்னே அவங்களுக்குத் தெரியாதாம்! ரெண்டுப் பேரையும் அம்மான்னுதான் கூப்பிடுவாங்களாம். இப்படி நான் பார்த்துக், கேட்டுப் பழகினததான் கதையா குடுத்திருக்கேன்! கம், லெட்ஸ் கோ பேக் டூ 1956.

View attachment 1308

தலைப்புப் பாடல்(ப்ரைமரி ஸ்கூல் படிக்கறப்ப, கலை நிகழ்ச்சி நடக்கும்ல, அதுல ஒரு ஆறாம் வகுப்பு அக்கா பாடனாங்க இந்தப் பாட்ட! அது அப்போத்தான் கேட்டேன். மனசுல பச்சக்னு ஒட்டிக்கிச்சு! அப்புறம் கதைக்குத் தலைப்புத் தேடிட்டு இருந்தப்ப, ஹவுஸ் ஓனர் யூ டியூப் பார்த்துட்டு இருந்தாரு! அப்போ இந்தப் பாட்டு வந்தது. சமையல் கட்டுல இருந்த என் காதுல இந்தப் பாட்டு வரி இள மனச தூண்டி விட்டுப் போறவரேன்னு விழுந்தது. உடனே ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.)

epi song

IMTP-Part 1

IMTP-Part 2

மின் புத்தகம் வாங்க

ஆடியோவாக கேட்க

Hi dear, intha kathaiye evlo vatti keturupenu enakey theriyadhu, such a beautiful story, I was always amazed by your writing, covid timela intha novel ellam stress buster enaku, thanks for posting it again.
 
  • Love
Reactions: VanishaAdmin

Fathima Nisha

New member
Jan 19, 2026
2
-1
3
Spr spr thank u so much...... Na first first padicha unga novel ithu tha athulerunthu tha unga fan aanen and Ithuku aprm tha unga ella book ah yum thedi thedi padika aarambichen tq for this story.....#thangame😍
 
  • Love
Reactions: VanishaAdmin

raghavi

New member
Feb 19, 2026
9
0
3
Naan muthalla padichavanga unga kathai...ethana tharam padichirupaennu enakkum theriyala...thirumbavum padikiraen...vanisha vanilingaa Manasa thoondivittathu....
 
  • Love
Reactions: VanishaAdmin

Tharini Nadesh

New member
May 30, 2026
9
-4
3
நான் உங்களை அறிந்து கொண்ட முதல் கதை, நிறைய ரசித்து, மகிழ்ந்து, கவலை கொண்டு, வாசித்த நாவல்.
 
  • Love
Reactions: VanishaAdmin
Jun 2, 2026
9
0
18
I already heard this story 3 times. Lovely story. Why did you not put the new story serthafu sinrella next episode. I eagarly waiting