லக்கி வீடு - 5

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
Naan nalai evening veliye porathala ipove post pannitten.. Enjoy makkals
Monday sandhipom
Padichittu silent a poravanga veetuku ghost varum🥶
பகுதி 1
பகுதி 2
 
Author: Ush
Article Title: லக்கி வீடு - 5
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Aug 3, 2024
52
-6
43
இதுவரைக்கும் தாலின்னே என்னன்னே தெரியாம கட்டி இருக்காங்க..
பொண்ணுக்கே தெரியாம தாலி கட்டி இருக்காங்க...

ஆனா இப்படி கல்யாணத்தை நடத்தி வச்சதே தெரியாம (அதும் உனக்கே தெரியாம) முடிச்சி வச்சிட்டியே சாஹி தம்பி!!!!
நீ வாழ்க! உன் குலம் வாழ்க!!
🤣😜😂
 
Aug 3, 2024
52
-6
43
இன்னும் கோவில்ல என்னென்ன கலாட்டா நடக்க போகுதோ... 🤭🤭
இப்போ வரைக்கும் காஸ்ட்யூம் சேஞ்ச் தான் காட்டி இருக்காங்க 🤗🤗
 
Chitra ganesan

Active member
Aug 3, 2024
70
-42
43
சிரிச்சு முடியல😂
சாஹி ரிஜிஸ்டர் ஆபிஸ் போவான்னு பார்த்தா மால்லயே கல்யாணமே அவன் முன்னிலையில் அவனே எதிர்பார்க்காமல் நடந்துருச்சு😂செம.. செம பதிவு
 
kris

New member
Jul 28, 2026
2
0
3
நான் கிண்டல் அ தான் மொத மொத உங்க புக்ஸ் படிக்க ஆரம்பிச்சு, உங்களுடைய எல்லா புக்ஸ் படிச்சிருக்கேன் நிறைய புக்ஸ் ரிப்பீட்டடா படிச்சிருக்கேன். உங்களோட கதை கருவும் அதை நீங்க எழுதுற விதமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். லாஸ்ட் இயர் உங்களோட கிரிக்கெட் ஹீரோ(கதை பேர் மறந்துடுச்சு) ongoing la படிச்சிட்டு கொஞ்ச நாள் எந்த அப்டேட்ஸ் இல்லாம எனக்கு கிறுக்கு பிடிச்சிருச்சு. திடீர்னு ஒரு நாள் அதோட ஃபுல் கதை போட்டு இருந்தது செம ஹேப்பி.. அதுக்கப்புறம் உங்களை வனிஷா நாவல்ஸ் சைட்ல பார்த்தேன் ஆனாலும் ongoing படிக்க கூடாதுன்னு இருந்தேன் ஆனால் அகவிழிக் கட்டி இழுத்துருச்சு..
உங்களோட புது கதைக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து இதுபோல நிறைய எழுதுங்க.. கதைகள் படிக்க ஆரம்பிச்ச இந்த பத்து வருஷத்துல இதான் என்னோட முதல் கமெண்ட் அதனால ஏதாவது தப்பிருக்கலாம்...
இப்பவும் ஒரு பத்து எபிசோடு போனதுக்கப்புறம் படிக்கலாம் வெயிட் பண்ணேன் ஆனா என்னால முடியல.
வருணி குமாரோட சேட்டைகள் அருமை ஒரு மணிக்கு பேய் மாதிரி சிரிச்சிட்டே படிக்கிறேன்..
 
bharathiruja

Member
Apr 5, 2025
21
-3
18
பிரதீப் ககு நல்ல கல்யாண பரிசு கிடைச்சிச்சு
எங்க வீட்டு கல்யாணம் கலாட்டா கல்யாணம் னு பாடிகிட்டே
கோயிலுக்கு போற வானற கும்பல் சாஹி கிட்ட நல்லா வாங்கி கட்டபோகுதுங்க😁😁
 
Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
இதுவரைக்கும் தாலின்னே என்னன்னே தெரியாம கட்டி இருக்காங்க..
பொண்ணுக்கே தெரியாம தாலி கட்டி இருக்காங்க...

ஆனா இப்படி கல்யாணத்தை நடத்தி வச்சதே தெரியாம (அதும் உனக்கே தெரியாம) முடிச்சி வச்சிட்டியே சாஹி தம்பி!!!!
நீ வாழ்க! உன் குலம் வாழ்க!!
🤣😜😂
Lol sahi's mind voice " ennada kalyanamlam panreenga?' 😁 poor boy ❤️😂 in a way avanuku porupu iruku coz his amma thana aarambichu vachanga 😁

இன்னும் கோவில்ல என்னென்ன கலாட்டா நடக்க போகுதோ... 🤭🤭
இப்போ வரைக்கும் காஸ்ட்யூம் சேஞ்ச் தான் காட்டி இருக்காங்க 🤗🤗
Lol.. Evlo aarvama irukanga paaru.. 😂

சிரிச்சு முடியல😂
சாஹி ரிஜிஸ்டர் ஆபிஸ் போவான்னு பார்த்தா மால்லயே கல்யாணமே அவன் முன்னிலையில் அவனே எதிர்பார்க்காமல் நடந்துருச்சு😂செம.. செம பதிவு
Kekeke innum mudiyalai. 😂

நான் கிண்டல் அ தான் மொத மொத உங்க புக்ஸ் படிக்க ஆரம்பிச்சு, உங்களுடைய எல்லா புக்ஸ் படிச்சிருக்கேன் நிறைய புக்ஸ் ரிப்பீட்டடா படிச்சிருக்கேன். உங்களோட கதை கருவும் அதை நீங்க எழுதுற விதமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். லாஸ்ட் இயர் உங்களோட கிரிக்கெட் ஹீரோ(கதை பேர் மறந்துடுச்சு) ongoing la படிச்சிட்டு கொஞ்ச நாள் எந்த அப்டேட்ஸ் இல்லாம எனக்கு கிறுக்கு பிடிச்சிருச்சு. திடீர்னு ஒரு நாள் அதோட ஃபுல் கதை போட்டு இருந்தது செம ஹேப்பி.. அதுக்கப்புறம் உங்களை வனிஷா நாவல்ஸ் சைட்ல பார்த்தேன் ஆனாலும் ongoing படிக்க கூடாதுன்னு இருந்தேன் ஆனால் அகவிழிக் கட்டி இழுத்துருச்சு..
உங்களோட புது கதைக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து இதுபோல நிறைய எழுதுங்க.. கதைகள் படிக்க ஆரம்பிச்ச இந்த பத்து வருஷத்துல இதான் என்னோட முதல் கமெண்ட் அதனால ஏதாவது தப்பிருக்கலாம்...
இப்பவும் ஒரு பத்து எபிசோடு போனதுக்கப்புறம் படிக்கலாம் வெயிட் பண்ணேன் ஆனா என்னால முடியல.
வருணி குமாரோட சேட்டைகள் அருமை ஒரு மணிக்கு பேய் மாதிரி சிரிச்சிட்டே படிக்கிறேன்..
Hi Kris ❤️
Vanga vanga.. Comment la enna thappu vandhurapoguthu? Over think panna kodothu 😁 i am so happy to see you comimg out of your comfort zone and becoming our fam ❤️ thank you thank you. Yeah kindle ku piragu ipo than koniam konjama i am posting in pratilipi. Thodarnthu varalainnalum appapo vandhu thalai kaatitu ponga 😁

பிரதீப் ககு நல்ல கல்யாண பரிசு கிடைச்சிச்சு
எங்க வீட்டு கல்யாணம் கலாட்டா கல்யாணம் னு பாடிகிட்டே
கோயிலுக்கு போற வானற கும்பல் சாஹி கிட்ட நல்லா வாங்கி கட்டபோகுதுங்க😁😁
Hahhaha aanalum avanga avanuku bayappaduvanga nu ninaikireenga? 😁

Epdiyum sahi kalyana scene la varuvan nu theriyum. Ana ipdi avanuke theriyama ulla thookitu varuvangannu expect panla sis 🤣🤣
Marriage mudiyavum oru poojai ya podanum pola ellarukum. 🤭
Lol imagine the point of view of a general observer, Sahi nadula standing, pesing panjayathu with groom's dad. His boys, acting like bouncers protecting the bride and groom. No body would believe that he has no idea whats going on 😂 poor guy
 
Mathy

Active member
Aug 4, 2024
36
-47
33
செம எபி 🤣🤣🤣🤣
செவனேனு இருந்தவனை உள்ள இழுத்து விட்டு தலைவர் தலைமையில கல்யாணத்தை முடிச்சுட்டானுங்க வானரக் கூட்டம் 🤣🤣🤣 சாஹி 🤭🤭🤭

இருந்தாலும் தலை மாஸ் தான் 💥 மோசமா போயிட்டிருந்த சூழ்நிலையை ஒரு அரை விட்டு கண்ட்ரோல்ல எடுத்துட்டான் 🤩🤩
 
Sharon

New member
Jul 14, 2026
5
0
3
Adapavame..!🫢
"Naan uruvaakina Character, ennai overtake panudhupa" nu solra Vivek madhiri aakiputeengale Saahi ah!!!😳😂
Sogathuku, avanai uruvaakina Character um avanuku out of control 😆🤪

Kaapi kudukapadaamal, kalaaikkapattu, kalyanam seidhu vaika varpuruthapadum Victim Saahi ku Needi kidiakalainalum, nivarnama daily Americano kidaikanum😎😇
Varni & gang activities elam partha, Saahi ke avanuku theriyamal kalyanam paniduvanga polave🤣🤣🤣

Pradeep ku poleernu vizhundha adiyai padichadhum, manasae kulirndhu vitadhu❤️😁

Unga new story post parthu, every episode padichu comment podren paaru nu scene potu mudikurathukula 2 episode potuteenga. Ena da nu Mano kita polambura gap la 4 episode vandhutu🫠🙃

Adhanala munna sollavendiya mukkiya kuripugal elam soliduren😇

"Evano evanaiyo kolrathai nite muzhuka pakura Varni" .. Oru fellow crime junkie aaaga, Varni becomes my favourite 🥰
Adhulaium, Kekadhavangaluku kaapi kudukum pulla nu padika um, Darling Cafe!!!🤣🤣🤣
Ipdi Cafe ah carefree ah vitu... Rocky ku careful ah pootu veraiyaaaaa🫢

Lucky veedu nu parthathum, oru kudumbathoda kadhai pola nu enter aana enaku, Lucky aunty intro and Orae naal la Manager aanadhelam, kubeer siripu😆🤣
Body shaming panadhe darling🙃🙃🙃

Coffee kudikadhadhinaal-> narambu thalarchi + kannu sivandhudum = Solution "go diabetics coffee"🫢
Yaaru saamy neenga🫡😄🤣😂
Funnnnnu😎