Recent content by Goms

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.
  1. Goms

    வேணாம்!!!! விட்ரு!!!!

    ஏம்மா, ஏன்??🤔 ஒரு சண்டையை சமாளிக்க கதை சொல்ல வச்சு அடுத்த சண்டையை ஆரம்பிச்சு வச்சுட்டீங்க??🤣🤣🤣 சண்டையை போக்க ஏதோ டிப்ஸ் தருவீங்கன்னு ஏமாந்து போயிட்டேன் 😂. Very Short and Sweet (Story????)😂
  2. Goms

    வைரமணி

    என்னமா இது??? இப்படியெல்லாம் கூட கதை எழுதி எங்களை அழ வச்சிருக்கீங்க...😭😭😭 கதை ஆரம்பித்த விதம் என்ன, முடிச்சு வச்ச விதம் என்ன 🥺. பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு சொல்றது உண்மை தானோ???🤔
  3. Goms

    நிலவு வந்தது

    ஒரு குட்டி கதையில அதுவும் காதல், பிறக்கப்போகிற குழந்தை வரை சொல்லி, எங்களையும் இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க🤣🤣🤣🤣😂. செம்ம 👌 👌 👌
  4. Goms

    புன்னகைக்கு நீயே தேசமடி

    எல்லா போபியாவையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஒரு சிறிய கதையில் கூட, எங்கேயோ ஆரம்பித்து, காதலை காட்டி, வித்தியாசமா சேர்த்து வச்சு முடிச்சிட்டீங்க.🥰 அதுக்கு எதுக்கு பிள்ளையை மூணு வருஷம் தூங்க வச்சீங்க?😂😂😂
  5. Goms

    இல்லறம்

    ஹா...ஹா... இந்த மாதிரி மாறி மாறி குறை கூறியும் குறையை திருத்தி, புரிந்துணர்வோடு நிறைவாய் வாழலாம்னு காட்டியிருக்கீங்க. 🥰🥰🥰
  6. Goms

    குறையொன்றும் இல்லை

    இது முதல் கதைன்னு நம்ப முடியல. ஒரு கையில் குறை இருந்தாலும் நம்பிக்கையில் எழும்பி நிற்க வச்சுட்டீங்க. அருமை 🥰
  7. Goms

    2 Days 1 Night Malacca Trip

    சோ, கிறிஸ்துமஸ்ஸோட அட்வான்சா நியூ இயர கொண்டாடிட்டு வந்துட்டீங்க. உங்க இடத்தையும்🥰, அதை நகைச்சுவையோட சொன்ன அழகான உங்க பயணத்தையும்🤣, முக்கியமா உங்களையும் 😜 ரசித்து மகிழ்ந்தோம். நன்றி 🤩🤩🤩
  8. Goms

    மலர் 9 தான் வந்திருக்கு, மலர் 10 postedன்னு போட்டிருக்கீங்க?🤩😂 தீபாவளி இனிப்பு அதிகமோ?😜 லேகியம்...

    மலர் 9 தான் வந்திருக்கு, மலர் 10 postedன்னு போட்டிருக்கீங்க?🤩😂 தீபாவளி இனிப்பு அதிகமோ?😜 லேகியம் சாப்பிடுங்க 😜😂🤣🤣🤣
  9. Goms

    போகிறேன் நான்

    தப்பு செய்தவன் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. எதை எல்லாமோ ஆராய்ச்சி பண்ணுகிற உலகம், இறைவன் குழந்தையை உலகுக்கு அனுப்பும் போது அதன் தலையில் எழுதி அனுப்பும் எக்ஸ்பைரி தேதியையும் படிக்க கொஞ்சம் முயற்ச்சி செய்தால் என்ன? எங்கே மனிதன் கண்டுகொள்வானோ என்று தான் அவன் தலையில் முடி வெட்ட வெட்ட வளரும்படி...
  10. Goms

    Mammogram-- 8/5/2025

    Very very thanks for sharing this valuable information Vanima. I am very much afraid of the pain. So I didn't do so far. I don't have any complaint. But recent days I am thinking about this. Right time, I have seen your Sharing. I will also do it as early as possible.