Recent content by Chitra ganesan

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.
  1. C

    லக்கி வீடு - 8

    சாஹியும் பார்க்க ஆரம்பிச்சிட்டான்.😁 லக்கி அம்மா மனசை ஒரு மாறி பண்ணுறாங்களே😔
  2. C

    SC--EPI 5

    தேஜா பாவி பய தள்ளி விட்டுட்டியே டா..😡
  3. C

    SC--EPI 4

    என்னாது தோளில் தொற்றியபடி வந்தாளா?என்ன ஆச்சு மயக்கம் போட்டுட்டாளா?உடம்பு சரியில்லாம போய்ட்டுதா?🤔
  4. C

    லக்கி வீடு - ஒரு மாத பிரேக் எடுக்க போறேன்

    காத்திருக்கிறோம்.ஒர்க் முடிச்சிட்டே வாங்க😊
  5. C

    SC--EPI 3

    ட்ரைனரா?அப்ப ஓனர் அவன் இல்லையா?🤔 பூட்டிய காலி ரூமில் பேய் இருக்கும்ன்னு மந்திரம் சொல்லுறா போல.. இன்டெரெஸ்டிங் எபி
  6. C

    SC--EPI 2

    ஊர்வசி தான் ஊர்மிளாவா😁 ஹோட்டல் விஸ்வாவோடத இருக்குமோ🤔அவன் வருவானோ அவளை தேடி🤔😁
  7. C

    லக்கி வீடு - 7

    பூஜா கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் ஆகிருச்சா🙄இனி அவள் இல்லையா கதையிலே🤔 லக்கி ஆன்டி இன்னைக்கு சீன்ல இல்ல😭எனக்கு வருத்தம் பா😭 சாஹி லைட்டா சாப்ட் ஆகுறானே😁
  8. C

    SC-EPI 1

    அடப்பாவி பொய் நம்பர் கொடுத்து birthday பாயை ஏமாத்திபுட்டியே மா😭
  9. C

    லக்கி வீடு - 6

    கையெழுத்தும் போட்டுட்டான் சாஹி😂 அருமையான கலாட்டா கல்யாணம்😂
  10. C

    லக்கி வீடு - 5

    சிரிச்சு முடியல😂 சாஹி ரிஜிஸ்டர் ஆபிஸ் போவான்னு பார்த்தா மால்லயே கல்யாணமே அவன் முன்னிலையில் அவனே எதிர்பார்க்காமல் நடந்துருச்சு😂செம.. செம பதிவு
  11. C

    லக்கி வீடு 4

    நிச்சயம் சாஹி கல்யாணத்துக்கு வருவான்னு தோணுது..😉
  12. C

    லக்கி வீடு 3

    அம்மா சந்தோசமா தானே இருக்காங்க..நீ ஏண்டா கிடந்து தவிக்கிற🤨 டக்குன்னு தூக்கிட்டியே🤭கையில் மிதக்கும் காற்று தானேன்னு முடிவுக்கு வந்துட்டியா😂 டார்லிங்ல இருந்து அமரிக்கானோ அம்மா தயவுல கிடைச்சிருச்சு...அங்கேயே lunch கூட...😂
  13. C

    லக்கி வீடு - 2

    ஹீரோவோட அம்மாவா🙄 நல்லது தானே பண்ணா..அதுக்கு திட்டுறானே 🤨 நாளைக்கும் லக்கி ஆண்ட்டி வருவாங்களே..என்ன பண்ணுவானாம்😉
  14. C

    லக்கி வீடு - 1

    லக்கி ஆன்டி (பாட்டின்னு சொல்லுனுமோ) செமையா இருக்கே😁வீட்டில கோச்சிட்டு வந்துட்டீங்களோ🤔