Fb post July 2023
View attachment 83
கதைய பத்தியோ அதில் இருக்கற குறை நிறை பத்தியோ நான் சொல்லப் போறது இல்ல!! அதெல்லாம் நிறைய பேர் அலசிருப்பாங்க!! எனக்குப் பிடிச்சத மட்டும் ஷேர் பண்ணிக்கறேன்!!
சிகா--- செம்ம இம்ப்ரூவ்மெண்ட் இந்த படத்துல! சிரிக்காமலே நம்மள செம்மையா சிரிக்க வைக்கறாரு!!
என் ஆளு யோகி பாபு-- அவர பார்க்கறப்பவே சிரிப்பு பிச்சிக்கிது!! அவரோட எக்ஸ்ப்ரெஷன் பார்த்தாலே குபீர்தான்!!
வி.சே-- அவர் வாய்ஸ எப்டிலாம் கலாய்ச்சிங்கடா!! இந்த படத்துல சார் பேசுங்க சார்னு கெஞ்சற அளவுக்கு அவருக்கு ஸ்கோப்!! அந்த நக்கல், நையாண்டிலாம் செம்ம சிரிப்பு!!
சரிதா-- ரொம்ப நாளுக்கு அப்புறம் செம்ம கம்பேக்!! கரேக்டான தேர்வு அம்மா கேரக்டருக்கு!!
இன்னும் நெறய சொல்லலாம்!! மொத்தத்தில சிரிச்சிட்டே பார்க்கலாம் இந்த மாவீரன!!!
போஸ்ட் போட்டதுக்கு அப்புறம்தான் ஹீரோயின் ஞாபகம் வருது!! நம்ம மேக் அப்படி!! அளவான அம்சமான நடிப்பு!! ரொம்ப ஸ்கோப் இல்ல!! டூயட் கூட லேது!! ஆனா தடத்த பதிச்சிருக்காங்க!!

Author: VanishaAdmin
Article Title: Maveeran
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.